ஊராடங்கினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ரூ10,000 நிவாரணத் தொகையை வழங்க ஆந்திர மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது 5வது கட்ட நிலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கினால் இந்தியாவில் பல குடும்பங்கள் வருமானமின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் இடதுசாரிகள் சார்பிலும் , சில பொதுநல அமைப்புகள் சார்பிலும், தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரத்திற்கும் மேல் நிவாரணத் தொகை வழங்கி […]
