ஆந்திரா அருகே ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கிய மூதாட்டியால் பரபரப்பு. பயணிகள் உதவியதால் உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் பால்கர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காக்கிநாடா சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் ஏற ஹைதராபாத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் முயன்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கியுள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை […]
