நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் புதிய புதிய திட்டங்கள் மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் காற்று மாசை குறைக்கும் விதமாக திருப்பதி முதல் திருமலைக்கு இனி எலக்ட்ரிக் பேருந்து இயக்கப்பட உள்ளது. ஒரு பேருந்தின் விலை 2.5 கோடி என பத்து பேருந்துகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.செப்டம்பர் […]
