நடிகை ஆத்மிகா சிவப்பு நிற சேலை அணிந்தவாறு எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் இளம் நாயகியாக வலம் வருகிறார் ஆத்மிகா. இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக இருந்த ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் க்யூட்டாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். மேலும் தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகின்றார். இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படத்தில் கதாநாயகியாக […]
