மனைவி கள்ளக்காதலை கைவிடாததால் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூங்காவனபுரத்தை சேர்ந்த மணிமாறனின் மனைவி மைதிலி. இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த புதன்கிழமை மைதிலி உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் மாயமாகிவிட்டார். அவரை எங்கு தெரியும் கிடைக்காததால் மணிமாறன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர […]
