தென் ஆப்பிரிக்காவில் ஆத்திரமடைந்த ஒரு யானை, வாகனம் ஒன்றை தலைகீழாகப் புரட்டிப் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் Isimangaliso Wetland என்ற பூங்காவிற்கு ஒரு குடும்பம் வாகனத்தில் வந்திருக்கிறது. அந்த வாகனத்திலேயே அவர்கள் பூங்காவை சுற்றிப் பார்த்துள்ளனர். அப்போது, அதிக கோபத்துடன் அவர்களின் எதிரில் ஒரு யானை வந்திருக்கிறது. திடீரென்று அந்த யானை அந்த வாகனத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது. இதில், வாகனத்திலிருந்த தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் […]
