பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில் உருவாக இருந்த ‘ஆத்தா ‘ படம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ‘நாடோடி தென்றல்’ . இதையடுத்து ‘ஆத்தா’ படத்தின் மூலம் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் தயாரிப்பு […]
