அஜித்துக்காக எழுதிய கதையில் ஜெயம் ரவி நடித்த ஹிட் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தல அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவருக்காக எழுதிய கதையில் ஜெயம் ரவி நடித்த ஹிட் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் அமீர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ”ஆதிபகவன்” படத்தின் கதையை முதன் முதலில் தல அஜீத்துக்காக தான் […]
