நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மெச்சிக்கொல்லி மற்றும் பேபி நகர் ஆகிய பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு கூடலூர் ஆர்டிஓ அலுவகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இந்த புகாரில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புலியளாம் கிராமத்தில் வசித்து வரும் எங்களுக்கு குடியமர்வு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் வழங்குவதாக கூறினர். அதன் முதல் கட்டமாக ரூ.7,00,000 வங்கி மூலம் […]
