ஆதிவாசி கிராமங்களில் திடீரென காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்குப்பாடி, மாங்கால், கொட்டாடு, பாட்டவயல் உள்ளிட்ட கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சில குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டிருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் அம்பலமூலா காவல்துறையினர் ஆதிவாசி கிராமத்திற்கு சென்றனர். இவர்களைக் கண்டவுடன் அப்பகுதி குழந்தைகள் அச்சத்தில் ஓடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் படிப்பின் […]
