Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விஜய், அஜித்-ஆல் தள்ளிப்போன ஆதிபுருஷ் ரிலீஸ்”…. இதான் சங்கதியா….!!!!!

ஆதிபுருஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத்திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கீர்த்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். அண்மையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி வரவேற்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. […]

Categories
சினிமா

“ஆதிபுருஷ்” படம்: ரீஷூட் செய்ய போறீங்களா?…. பதிலடி கொடுத்த படக்குழு….!!!!

ஓம்ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான் உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வால்மீகி எழுதிய ராமாயணத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படம் 2023 ஆம் வருடம் ஜனவரி 12ஆம் தேதி திரைக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதியை அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு தள்ளிவைத்து விட்டார்கள். அவ்வாறு ஒரு தகவல் வெளியானதை அடுத்து, ஆதிபுருஷ் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததோடு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆதிபுருஷ் டீசர் விவகாரம்…. ஏன் எங்களை மட்டும் குறி வைக்கிறீர்கள்?….. கடுமையாக விமர்சித்த மத்திய பிரதேச மந்திரி…..!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோனும், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 2‌ ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் ஆதிபுருஷ் டீசரில் சீதை, […]

Categories
சினிமா

இந்த காட்சிகளை நீக்குங்கள்!… ஆதிபுருஷ் படத்திற்கு வந்த புது சிக்கல்…. வெளியான தகவல்….!!!!

ஆதிபுருஷ் டீசரில் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக மத்தியப்பிரதேச எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். பாகுபலி-2 திரைப்படத்துக்குப் பின் சாஹோ, ராதே ஷ்யாம்  போன்ற படங்களில் பிரபாஸ் நடித்தார். பாகுபலி-2 திரைப்படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கக்கூடிய அனைத்து படங்களும் இந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. தன்ஹாஜி திரைப்படத்தை இயக்கிய ஓம்ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் எனும் 3டி படத்தில் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானுடன் இணைந்து பிரபாஸ் நடிக்கிறார். கடந்த 2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்கியது. ஹிந்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது, ஆதி புருஷ் கார்ட்டூன் படமா…!” மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்…!!!!!

ஆதி புருஷ் திரைப்படத்தின் டீசரை பார்த்த நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றார்கள். நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். இந்தப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’… சூப்பரான ஷூட்டிங் அப்டேட்…!!!

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதேஷ்யாம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. Last day, last shot and […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட படம்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!!!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஓம் ராவத் இயக்கி வரும் ஆதிபுருஷ் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய பிரபாஸ்… எதற்காக தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

ஆதி புருஷ் படத்திற்காக நடிகர் பிரபாஸ் உடல் எடையை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணக்கதை…. பிரபாஸுடன் இணையும் பிரபல நடிகர்…. வெளியான கலக்கல் தகவல்…!!!

நடிகர் பிரபாஸின் புதிய படத்தில் இணைந்துள்ள மற்றொரு நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தின் மூலம்  பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படுகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராமர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’… படத்தில் இணையும் பிரபல நடிகர்?… வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ் . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ திரைப்படம் வெளியாகி இருந்தது . தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தில் சயீப் அலிகான், கீர்த்தி சனோன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராமராக பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’… சீதையாக நடிக்கப்போவது இவர்தான்… வெளியான அறிவிப்பு…!!!

ராமராக பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபல நடிகை ஒருவர் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. A new journey begins.. ❤️One of my […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’… படப்பிடிப்பு தொடக்கம்… இயக்குனர் ஓம் ராவத் டுவீட்…!!!

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘சஹோ’ படத்தில் நடித்திருந்தார் . இதன்பின் நடிகர் பிரபாஸ் இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடிக்கிறார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’…. படம் குறித்து இயக்குனர் ஓம் ராவத் டுவிட்…!!!

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படம் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சஹோ  படத்தில் நடித்திருந்தார் . ஆனால் இந்தப் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் இயக்குனர் […]

Categories

Tech |