ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ள ஆகாசா ஏர் விமான சேவை எப்போது தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்பவர் பிரபல பங்கு சந்தை முதலீட்டாளர். இவர் ஆகாசா ஏர் என்ற விமானப் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஆதித்யா கோஷ், வினய் தூபே ஆகியோர் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக வினய் தூபே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆகாசா ஏர் விமான போக்குவரத்து வரும் ஜூன் மாதம் […]
