BSC முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவசமாக தாட்கோ மூலம் மெடிக்கல் கோடிங் ட்ரைனிங் பயிற்சி அளித்து பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ளது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளங்கலை அறிவியல் முடித்த மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இலவசமாக medical coding training குறுகிய கால பயிற்சிக்காக அளித்து பல்வேறு மருத்துவ துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. […]
