ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அவர் வன்கொடுமையை தடுக்க எத்தனையோ முயற்சிகளை நாம் செய்து வருகிறோம். இருப்பினும் சில இடங்களில் வன்முறைகள் தலைதூக்கத்தான் செய்கிறது. இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை விட கூடுதல் தொகையானது வழங்கப்படவுள்ளது. அதாவது குறைந்த பட்சம் […]
