கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இன மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய அரசு நிதி அளவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் போன்றவை வரும் 13.12.2021 அன்று முதல் திறக்கப்பட உள்ளது. மேல்கண்ட திட்டங்களின் கீழ் பயன் பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் […]
