ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் ஆதார் தேவைப்படுகிறது. எனவே உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் விண்ணப்பிப்பது அவசியம். இந்நிலையில் ஈட்டிலிருந்தே ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம். […]
