நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் மக்களின் […]
