Categories
அரசியல் மாநில செய்திகள்

“வருஷத்துக்கு 6% மின்கட்டணம் உயரும்”…. ரூ. 13,000 கோடி நிதி எங்க போச்சு….. திமுக அரசிடம் அதிமுக மாஜி சரமாரி கேள்வி….!!!!

நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பேரூராட்சியில் அதிமுக கட்சியின் சார்பில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது 52% மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம் திமுக அரசு கூடுதலாக 6 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதோடு மின்கட்டணத்தை வருடத்திற்கு 6% உயர்த்த திமுக முடிவு செய்துள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! ஹேப்பி நியூஸ்…. இனி ஆதார்- மின் இணைப்பு மிகவும் சுலபம்….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!!!!

தமிழகத்தில் ஆதார் எண்ணுடன் மின் கட்டண எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பிறகு ஆதார் எண்ணை மின்கட்டண எண்ணுடன் இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த முடியாது என்று பரவும் தகவல்கள் உண்மை கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் விளக்கம் அளித்திருந்த நிலையில் தற்போது வரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆதார்-மின் இணைப்பை செய்துள்ளனர். இந்நிலையில் ஆதார் எண்ணை மின் கட்டண எண்ணுடன் ஒரே சமயத்தில் பலர் ஆன்லைனில் இணைப்பதால் சர்வர் பிரச்சினை […]

Categories
மாநில செய்திகள்

“ஊருக்கு மட்டும் தான் உபதேசமா”…. ஆதார்-மின் இணைப்பு அறிவிப்பால் கொந்தளித்த ஓபிஎஸ்…. முதல்வர் மீது கடும் சாடல்….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து அதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓ.‌ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின் அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு எரிவாயு சிலிண்டருடன் ஆதார் அட்டை  எண்ணை இணைக்க […]

Categories

Tech |