இந்திய மக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆதார் அடிப்படையில் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் கார்டு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை புதுப்பிக்காத ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அப்டேட் டாகுமெண்ட் என்ற புதிய அம்சம் ஆதார் இணையதளத்தில் அறிமுகமாகியுள்ளது. My Aadhar Portalக்கு சென்றோ அல்லது ஆதார் நிலையங்களுக்கு […]
