Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இனி ஆதார் கார்டு செல்லாது…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஆதார் கார்டு என்பது இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமான ஆவணம். இன்று இருக்கும் சூழலில் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் வெளிச்சந்தையில் கிடைக்கும் ஆதார் பிவிசி கார்டுகள் செல்லாது என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருதி வெளிச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஆதார் பிபிசி கார்டுகளை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் ஆதார் பிவிசி கார்டு தேவைப்படுவோர், நேரடியாக ஆதார் ஆணையத்திடம் விண்ணப்பித்து அதிகாரபூர்வமாக […]

Categories

Tech |