Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு – ஆதார் எண் இணைக்க அவகாசம் நீட்டிப்பு…. அதிரடி அறிவிப்பு…!!!

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் […]

Categories

Tech |