ஆதார் வழங்கக்கூடிய அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) அவ்வப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பொதுமக்களின் வசதிக்கேற்க ISRO உடனான ஒப்பந்தத்தின்கீழ் புவன் ஆதார் போர்ட்டலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக ஆதார் பயனாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை எளிதாகக் கண்டறியலாம். இந்த புது அம்சத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். இதன் சிறப்பம்சம் என்னவெனில், பயனாளர்கள் ஆதார் மையத்தின் தகவலை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். ஆதார்சேவை மையத்தின் இருப்பிடத்தினை கண்டறிவது […]
