இந்திய அஞ்சல்துறை போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கு விபரங்களை தங்கள் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கு விபரங்களில் அவர்களது பான் கார்டு எண் மற்றும் அவர்களது மொபைல் நம்பரை இணைக்க வேண்டும். தற்பொழுது அனைவருக்கும் தங்களது பணத்தை சேமிக்கும் ஒரு முக்கிய இடமாக போஸ்ட் ஆபீஸ் மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் பணத்திற்கான வட்டி அதோடு அந்த பணத்திற்கு பாதுகாப்பு, அரசு சார்ந்த நல்ல […]
