இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணம்.வங்கி கணக்கு முதல் சிம்கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் நமது பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் அட்டையில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள இருந்தால் இனிமேல் ஆதார் மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது புதிய […]
