ஆதார் அட்டையுடன் பான் கார்டை அனைவரும் இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஆதார் அட்டை அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண் வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆதார் அட்டையை குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என […]
