ஆதார் கார்டு தொலைந்து விட்டால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்திய குடிமகனின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. ஆதார் கார்டு தொலைந்து விட்டால் மிகவும் சிரமம். சிலர் ஆதாரில் உள்ள 12 இலக்க எண்களை குறித்து வைத்திருப்பார்கள். அப்படி குடித்து வைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் அட்டையை மீட்க கீழ்க்கண்ட விவரங்கள் […]
