தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வீடுகளை உள்ளடக்கிய இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை தற்போது இணைத்து வருகின்றது . அதன்படி மின்வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் கட்டண மையங்களிலும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அதனுடன் பலரும் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது மட்டுமல்லாமல் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கும் […]
