ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஓர் வாக்காளரின் பெயர் பல தொகுதிகளில் இடம் பெறுவதை தடுக்க ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தப் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.இது ஆரம்ப கட்ட ஆலோசனைதான் என்பதால் தேர்தல் சட்டத்தில் இதற்கான திருத்தங்கள் வந்த பின்னரே ஆதார் -வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு அமலுக்கு வரும். வாக்காளர் […]
