Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு மட்டும் போதுமானது….. இனி வீட்டில் இருந்தபடியே வங்கிக்கடன் பெறலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

ஆதார் அடையாள அட்டை  மூலமாக வங்கியில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் தனிநபர் ஆதார் அடையாள அட்டை மூலமாக கடன் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கியில் கடன் பெற பெறுவதற்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் கடனுக்கு KYC சரிபார்ப்புக்கு பிறகு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கடன் வழங்குகிறது. ஆனால் இதற்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும். இந்நிலையில் ஆதார் அடையாள அட்டை  மூலமாக SBI […]

Categories

Tech |