பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தியா இருக்கிறது என நினைப்பதாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கேவ் லாவ்ரோவ் கூறியுள்ளார். ஏனென்றால் மற்ற நாடுகளை விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். மேலும் பல்வேறு விதமான விவகாரங்களில் தீர்வு காண்பதில் ராஜதந்திர அனுபவம் வாய்ந்த நாடாக அங்கீகாரம் பெற்று தனது பகுதியில் தனக்கென இந்தியா ஒரு மதிப்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா ஐ.நா-வில் ஈடுபாட்டுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தெற்காசியாவில் […]
