கனடாவில் ஆதரவற்றோர் முகாமில் தங்கி இருந்தவர் அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கனடாவில் ரொரன்ரோ பகுதியில் இருக்கும் ஆதரவற்றோர் முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து முகாமில் பிடித்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் முகாமிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சடலமாக ஒருவரை மீட்டு கொண்டு வந்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் விபரங்கள் இதுவரை […]
