Categories
சினிமா

ஆண் வேடத்தில் நடிகை தமன்னா…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா “கேடி” திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார். இவர் சினிமாத் துறைக்குள் நுழைந்த சில வருடங்களில் தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். இதையடுத்து தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகை தமன்னாவின் ஒரு வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சேலையிலுள்ள தமன்னா அறைக்கு சென்ற சிறிதுநேரத்தில் ஆண்களுக்குரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண் வேடத்தில் செந்தூரப்பூவே சீரியல் நடிகை…. எவ்ளோ அழகா இருக்கார் பாருங்கள்…!!

செந்தூரப்பூவே சீரியல் நடிகையின் ஆண் வேட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூர பூவே சீரியல்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் ரஞ்சித் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி நடித்து வருகிறார். ஸ்ரீநிதி சீரியலில் நடித்து வருவது மட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு நிகழ்ச்சியான முரட்டு சிங்கிலிலும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று […]

Categories
உலக செய்திகள்

“ஆண் வேடமிட்ட பெண்கள்” செய்த அநியாய செயல்… போலீசை திணறடித்த கும்பல்…!!

ஆண் வேடமிட்டு பெண்கள் பைக்குகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தான் கராச்சி அருகே இருக்கும் மவுரிபூர் என்ற பகுதியில் தொடர்ந்து பைக்குகள் காணாமல் போயுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்ததால் காணாமல் போகும் பைக்குகள் யாரால் திருடப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள பல இடங்களில் சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆராய்ந்தனர். அப்போது ஒரு கேமராவில் 18 வயதே நிரம்பிய இளைஞன் பைக் திருடுவது பதிவானது. அதனை வைத்து அந்த இளைஞனை காவல்துறையினர் பல […]

Categories

Tech |