குஜராத் மாநிலத்தின் வதோதராவைச் சேர்ந்த பெண்ணின் முதல் கணவர் கடந்த 2011ம் வருடம் சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து அப்பெண் திருமண தகவல் இணையதளம் வாயிலாக வரன்தேடினார். இந்நிலையில் விராஜ் வர்தன் என்பவரை அப்பெண் சந்தித்தார். அதன்பின் கடந்த 2014ம் வருடம் பிப்ரவரிமாதம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட அவர்கள், காஷ்மீருக்கு தேனிலவுக்குச் சென்றனர். இதற்கிடையில் விராஜ் வர்தன் தாம்பத்ய உறவுக்கு சம்மதிக்காமல் பல நாட்கள் சாக்குப்போக்குகளை கூறிக் கொண்டே இருந்தார். அப்பெண் அவரை வற்புறுத்தியபோது, […]
