அரியானா மாநிலத்தில் திருமண வயது வரவில்லை என்றாலும் வயது வந்தோர் ஒன்றாக வாழலாம் என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது உள்ள கலாச்சாரத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இளம் வயது ஆண் பெண் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருமண வயது வரவில்லை என்றாலும் வயது வந்தோர் (மேஜர் ஆனவர்கள்) ஒன்றாக வாழலாம் என்று அரியானா ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வயதுக்கு வந்தவர்கள் […]
