கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியைச் சேர்ந்த மகேஷ் (30) என்பவருக்கும், ஷில்பா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. மகேஸ் ஷில்பா தம்பதியினர் கோனை குண்டா எனும் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஷில்பா ஆண் நண்பர் ஒருவருடன் கணவருக்கு தெரியாமல் உல்லாசமாக ஊர் சுற்றியதாக தெரிகின்றது. இந்த விவகாரம் கணவர் மகேஷ்க்கு தெரிந்த பின்னர் இது […]
