நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் சிவகார்த்திகேயன் என்பவர் வசித்து வந்தார். தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி பரணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட சிவகார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த […]
