தென்அமெரிக்க நாடான பெருவில் சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மையை நீக்கும் (chemical castration) தண்டனையை கூடுதலாகா வழங்க அனுமதிக்கும் மசோதாவை அரசாங்கம் முன்வைக்கும் என அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் எனவும் தண்டனையின் முடிவில் ரசாயன முறையில் காஸ்ட்ரேட் செய்யப்படுவார்கள் எனவும் அரசாங்கம் நம்புகிறது என நீதியமைச்சர் பெலிக்ஸ் செரோ தெரிவித்துள்ளார். இந்த மாதம் தொடக்கத்தில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக […]
