இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அவ்வகையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் உள்ள வங்கி செயலிகளை குறிவைத்து பயனர்களின் தகவல்களை திருடி பணத்தை கொள்ளை அடிக்க உதவும் சோவா என்ற வைரஸ் பரவி வருவதாக பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே மொபைல் பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் வங்கி செயலிகளை தாக்கும் சோவா என்ற ட்ரோஜன் பரவி வருவதாக வங்கிகள் தரப்பில் […]
