சிம் கார்டுகள் எதுவும் இல்லாமல் இ.சிம் எனப்படும் டிஜிட்டல் சிம்களை பயன்படுத்தக் கூடிய வகையிலான போன்கள் சந்தையில் உள்ளன. இருந்தாலும் இந்த இ.சிம் தொழில்நுட்பத்தில் 2 இ.சிம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் கூகுள் தற்போது வெளியிட உள்ள ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டில், இ.சிம் வசதியை மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கு MEP (multiple enabled profiles) என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்த உள்ளது. இதற்கான காப்புரிமை 2020ஆம் ஆண்டு கூகுள் […]
