ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஓராண்டு கால சலுகையை கொண்டு வந்துள்ளது. அது என்ன என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 749 என்று பெரிய சலுகையை இந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ஆண்டு முழுவதும் வரம்பற்ற அழைப்புகளை அனுபவிக்க முடியும். மேலும் 2ஜிபி இணைய தரவுகளின் வசதிகளையும், ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். தரவு முடிந்தவுடன் இணைய வேகம் குறையும். இதுதவிர புதிய போன் வாங்குபவர்களுக்கு […]
