1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு, பள்ளி அளவில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பல்வேறு தரப்பினர் எழுப்பியுள்ள கேள்வி, கடந்த இரு ஆண்டுகளாக தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த நடப்பு ஆண்டிலாவது மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா? என்று […]
