தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
