இன்று நடைபெறவுள்ள “ஆண்டின் இறுதி சூரிய கிரகணம்” குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இன்று இந்த வருடத்திற்கான இறுதி சூரிய கிரகணம் நடைபெறவிருக்கிறது. அதாவது முழு சூரிய கிரகணம் என்பது சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பது ஆகும். அந்த வகையில் இன்று நடைபெற இருக்கின்ற முழு சூரிய கிரகணமானது அண்டார்டிகா நாட்டில் மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கிரகணம் சுமார் ஒரு நிமிடம் 54 நொடியில் இருளை உருவாக்கும். […]
