இந்தியாவை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமெரிக்கா சாடியுள்ளது. நம் தேசத்திற்குள் எந்த காரணமும் இல்லாமல் நுழையும் தீவிரவாத குழுக்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் அமெரிக்க அரசு வெளியிட்ட தீவிரவாதம் குறித்த ஆண்டறிக்கையில் லஷ்கர் இ தொய்பா ஜெய்ஷே முகமது உட்பட இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பல தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் நாட்டில் தான் செயல்பட்டு வருகிறது என்று […]
