Categories
சினிமா

பிரபல நடிகைக்கு பிறந்த ஆண் குழந்தை…. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்….!!!!!

பாலிவுட்டின் முன்னணி நடிகை மற்றும் அனில் கபூரின் மகளுமான சோனம்கபூர் கடந்த 2018ம் வருடம் தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்து கொண்டார். இதில் சோனம்கபூர் திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் நடித்து வந்தார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா போகும் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் சென்ற சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சோனம் கபூருக்கு, நேற்று ஆண் குழந்தை பிறந்தது. […]

Categories
உலக செய்திகள்

“இது என்ன ஆச்சர்யம்!”.. கர்ப்பமடைந்ததை தெரியாமல் இருந்த பெண்.. காலையில் திடீரென்று பிறந்த குழந்தை..!!

பின்லாந்தில் ஒரு இளம்பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமல் இருந்த நிலையில், வலி ஏற்பட்டு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்லாந்தில் வசிக்கும் டில்டா கண்டலா என்ற இளம் பெண்ணிற்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தூங்கி எழுந்தபோது டில்டாவிற்கு வயிற்று வலி இருந்திருக்கிறது. இரவு உணவு சரியில்லாததால் வலி ஏற்பட்டிருக்கும் என்று டில்டா கருதியிருக்கிறார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஆச்சர்யமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த, […]

Categories

Tech |