ரஷ்ய நாட்டிலிருந்து வெளியேறும் ஆண்களை தடுப்பதற்காக எல்லைகளை மூடுவதற்கு அதிபர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஏழு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்கு அதிபர் புடின் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. அதன்படி கடந்த புதன்கிழமை அன்று அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் படையை திரட்ட உடனடி அறிவிப்பை வெளியிட்டார். எனினும் இந்த அறிவிப்பால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ராணுவத்தில் இதற்கு முன்பு பணிபுரிந்த […]
