மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த காந்தா பிரசாத் நாத் என்பவருக்கு நீண்ட காலமாக திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தினேஷ் என்பவரின் ஏற்பாட்டின் படி பூஜா என்பவருடன் காந்தா பிரசாத்துக்கு வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு திருமணம் முடிந்து எட்டு நாட்கள் கழித்து பூஜா திடீரென தனக்கு உடம்பு சரியில்லை என்று கணவரிடம் கூறியுள்ளார். அதனால் மனைவியை தினேஷ் வீட்டிற்கு கணவர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பூஜா திரும்பி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இடேஸ் வீட்டிற்கு […]
