Categories
தேசிய செய்திகள்

OMG!!… இப்படி கூட நடக்குமா…? ஆணின் உடம்பில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள்…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா பகுதியில் 22 வயது இளைஞர் ஒருவர் அதிக வயிற்று வலியின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இளைஞருக்கு குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கு அல்ட்ரா சவுண்ட் பலமுறை செய்யப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இளைஞரின் வயிற்றில் கர்ப்பப்பை மற்றும் ஃபலோபியன் குழாய் போன்ற பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக வளர்ந்திருந்தது. இந்த உறுப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமைடா சாமி!…. இளைஞரை கடத்தி…. 4 பெண்கள் செய்த கொடூர செயல்…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

பஞ்சாப் ஜலந்தரிலுள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக பணிபுரியும் நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அக்காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம் பெண்கள் இருந்து உள்ளனர். இதையடுத்து காரிலிருந்த இளம் பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டு உள்ளனர். இதை உண்மை என நம்பிய அந்நபர் சீட்டை வாங்கி படித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆண், பெண் பள்ளிகள் கலப்பு பள்ளிகளாக மாற்றம்?… மாநில அரசு அதிரடி….!!!!

பண்டைய காலக்கட்டத்தில்தான் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பேசக்கூடாது, ஒன்றாக பழககூடாது என பிரித்து வைத்திருந்தனர். அத்துடன் பெண்கள் சௌகரியமாக உணரவேண்டும் என்பதற்காக அவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து நாளைடைவில் பெண்கள் மட்டுமே பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில்தான் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்களும் விரும்ப ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் பேச வாய்ப்பே கிடைக்காமல் ஒன்றாக பழகாமல் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவமே….! ஆணுக்கு மாதவிடாய்…… 20 ஆண்டுகளாக இப்படியா….. வினோத சம்பவம்….!!!!

சீனாவை சேர்ந்த 33 வயதான ஒரு நபருக்கு 20 ஆண்டுகளாக மாதவிடாய் பிரச்சனை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவதாக கூறி மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் பலகட்ட சோதனை செய்து பின்னர் குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன் முடிவில் உயிரியல் ரீதியாக அவர் பெண்ணாக இருக்கிறார் என்று அதிர்ச்சி தகவல் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது. […]

Categories
உலக செய்திகள்

மோனலிசா ஓவியத்தை சேதப்படுத்த முயற்சி…. மூதாட்டி வேடமிட்டு வந்த நபரால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!!

பிரான்ஸ் நாட்டில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த மோனலிசா ஓவியத்தை சேதப்படுத்த முயற்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 16ம் நூற்றாண்டில் லியனார்டோ டாவின்சி என்ற புகழ் பெற்ற ஓவியர் வரைந்த மோனலிசா ஓவியமானது உலகப் புகழ் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த ஓவியம் பிரான்ஸில் இருக்கும் பாரிஸ் நகரத்தின் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அருங்காட்சியகத்திற்கு வயதான பெண்மணி ஒருவர் சர்க்கர நாற்காலியில் வந்திருக்கிறார். அவர் மோனலிசாவின் ஓவியத்திற்கு அருகில் சென்றவுடன் சக்கர நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து நின்றார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

ஆண் பெண் இருவருக்குமான திருமணம் மட்டுமே செல்லுபடியாகும்… மத்திய அரசு அதிரடி…!!!

ஆண் பெண் இருவருக்கும் இடையிலான திருமணம் மட்டுமே செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டத்தின் கீழ் ஓரின திருமணங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி டிஎன் படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோரின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உயிரியல் என்பது ஆண் […]

Categories
உலக செய்திகள்

ஆம்புலன்ஸ்க்கு வந்த ஃபோன் கால்… வீட்டிற்குச் சென்ற ஊழியர்கள் கண்ட காட்சி… போலீசார் விசாரணை…!

பிரிட்டனில் உள்ள ஒரு வீட்டில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பெரோ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஆம்புலன்சுக்கு போன் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் தகவல் வந்த வீட்டிற்கு சென்றனர். அந்த வீட்டிற்குள் ஒரு நபர் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அதன்பின் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது. பின்பு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நபரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆண், பெண் ஆட்சி செய்தால்… அரசு சிறப்பாக இருக்கும்… OPS சூளுரை…!!!

தமிழகத்தில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து ஆட்சி செய்தால் அரசு சிறப்பாக இருக்கும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது மட்டும் தேர்தல் பிரசார பணிகளுக்கு தயாராவது போன்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசை ஆண் இரண்டரை […]

Categories

Tech |