கல்லுரையில் படிக்கும் பொழுது திருநங்கையாக மாறியதால் கல்லூரி நிர்வாகம் படிப்பை தொடர மறுத்ததால் ஆட்சியர் அரசு கல்லூரியில் இடம் ஒதுக்கி ஆணை வழங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செங்குன்றத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் சென்ற 2018-19 ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தார். ஆனால் அவர் படிக்கும் பொழுது திருநங்கையாக மாறியதால் கல்லூரி நிர்வாகம் அவர் இரண்டாம் வருடம் படிப்பதற்கு மறுத்தது. இதனால் அவர் படிப்பை பாதியில் நிறுத்தினார். பின் கொரோனா காரணமாக கல்லூரி படிப்பை படிக்க […]
