மூத்த அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவலை ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி Moshen Fakhrizade டெஹ்ரான் அருகே முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிர்ச்சியான தகவலை ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த படுகொலை தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் கூறுகையில், துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பாக, விஞ்ஞானியின் காரை தான் […]
